பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தாள நத்தம் கிராமத்தில் குடிநீர் வசதி, பழுதான தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.